ஒவ்வொரு நாளையும்
ஆவலுடன் சந்திக்க வேண்டுமே தவிர
கடவுளே என்று அல்ல;
வெற்றிகள் நீடித்தும் நிலைத்தும் இருக்க
சிறிய செயல்களைக் கூட
உற்சாகத்துடன் செய்து முடியுங்கள்.

- நெப்போலியன் ஹில்