நாம் சிலரை வெறுப்பதற்குக் காரணம்
அவர்களை சரியாகப் புரிந்து கொள்ளாததுதான்;
அவர்களை சரியாகப் புரிந்து கொள்ளாததற்குக் காரணம்
நாம் அவர்களை வெறுப்பதுதான்.

- ஸ்பானிஷ் பழமொழி