மனிதர்கள் குறைகள் உள்ளவர்கள் தாம்.
அந்தப் பக்கத்தை மூடிவிட்டு
அனைவரையும் நேசிக்க
அன்பு என்ற கதவை மட்டும் திறந்து வையுங்கள்.
உங்கள் அன்பு உண்மையாக இருக்கும்போது
உலகம் பிரகாசமாக இருக்கும்.

- வில்லியம்