பணம் நல்லது தான். தேவையானது தான்.
பணத்தால் வாங்கக்கூடிய பொருள்களை
வைத்திருப்பதும் நல்லது தான்.
அதுபோலவே பணத்தால் வாங்க முடியாத
பணத்தால் வாங்கக்கூடிய பொருள்களை
வைத்திருப்பதும் நல்லது தான்.
அதுபோலவே பணத்தால் வாங்க முடியாத
பொருள் எதனையும் இழந்து விட்டோமா
என்று அடிக்கடி சரி பார்த்துக் கொள்வதும்
நல்லது தான்.
- லாரிமல்