இனிப்பான வாழ்க்கையையும் 
வரம்போடு அனுபவிக்க வேண்டும் 
என்பதை நாம் தெரிந்து கொள்ளத்தான் 
இறைவன் இனிப்பான கரும்புக்கு 
கணுக்கள் வைத்திருக்கின்றான்.

- குரு சுராஜானந்தா