கடந்து வந்த பின்தான் புரிகிறது 
இன்னும் அழகாய் 
வந்த பாதையைக் கடந்திருக்கலாமோ என்று.. 
மீண்டும் நடக்க நினைக்கையில் 
பயணம் முடிவடைந்தது விடுகிறது.