அடுத்தவர்கள் திரும்பிப் பார்க்க வேண்டும் 
என்று வாழ ஆரம்பித்து விட்டால்
நீ திரும்பிப் பார்க்கும் போது
உனக்கான வாழ்க்கையை
வாழ்ந்திருக்க மாட்டாய் !