நரகமும், சொர்க்கமும்
வாழ்க்கையில் இருந்தாலும்
அதைத் திறக்கின்ற சாவி 
அவரவர் கைகளில் தான்
கொடுக்கப்பட்டுள்ளது.