எல்லோர் வாழ்விலும் நாம் 
வேராக இருக்க முடியாது 
சிலர் வாழ்வில் உதிரும் இலையாகவும்
சிலர் வாழ்வில் வெட்டப்படும் கிளையாகவும் 
இருந்துதான் ஆக வேண்டும்.