நாம் கடந்து வந்த பின்பே உணர்கிறோம்
நம்மை கலங்கடித்த காலமெல்லாம் 
கடுமையான காலமல்ல
நம் வாழ்வை வடிவமைத்த காலமென்று.