எந்த எல்லைக்கும் போகலாம்
என நிலை இருந்தும்
தன்னையும் ஓர் எல்லைக்குள்
நிலை நிறுத்தி வாழ்பவனே
நல்ல மனிதன்.