வீசப்படும் கல்லால்
குளம் சில நிமிடங்களே கலங்கும்
ஆனால் வீசப்பட்ட கல்லோ 
குளத்தில் மூழ்கி விடும்..