தனிமை கொஞ்சம்
வித்தியாசமானது தான்;
நினைக்க வேண்டியதை
மறக்க வைக்கும்;
மறக்க வேண்டியதை
நினைக்க வைக்கும்.