வாழ்க்கையில் யாரையும் 
மிகையாகவோ அல்லது குறையாகவோ 
எடை போடாதீர்கள். 
உலகத்தையே மூழ்கடிக்கும் கடலால் கூட 
ஒரு துளி எண்ணெய்யை 
மூழ்கடிக்க முடிவதில்லை...!