ஒரே விஷயத்தைஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகசொல்லியிருப்பார்கள்.
அது அவரவரின் சூழ்நிலையின்அனுபவத்தில் சொன்னது.
அதனைப் புரிந்துநாம் நம் சூழ்நிலைக்குத் தக்கபடிநமக்கு சாதகமாகவும்பிறருக்கு பாதகமில்லாமலும் முடிவெடுப்பதுநம்மைப் பொறுத்ததே.